வாழ்க்கைத் துணைநலம் திருக்குறள்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

குறள் எண்: 53 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

குறள் எண்: 54 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

குறள் எண்: 55 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

குறள் எண்: 60 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...