Toggle navigation
Thirukkural
Tamil Quotes
Tamil Proverbs
Tamil Typing Tool
Disclaimer
About Us
Contact
More Updates
Legal Statement
Movie Database
Tamil Quotes
Tamil Proverbs
Tamil Songs Lyrics
Baby Names
Tamil Typing Online
Tamil Bible Verses
Find IFSC Code
உட்பகை திருக்குறள்
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
குறள் எண்: 881
அதிகாரம்: உட்பகை
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
குறள் எண்: 882
அதிகாரம்: உட்பகை
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்
குறள் எண்: 883
அதிகாரம்: உட்பகை
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்
குறள் எண்: 884
அதிகாரம்: உட்பகை
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்
குறள் எண்: 885
அதிகாரம்: உட்பகை
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது
குறள் எண்: 886
அதிகாரம்: உட்பகை
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி
குறள் எண்: 887
அதிகாரம்: உட்பகை
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி
குறள் எண்: 888
அதிகாரம்: உட்பகை
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு
குறள் எண்: 889
அதிகாரம்: உட்பகை
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று
குறள் எண்: 890
அதிகாரம்: உட்பகை
Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...
Home
Disclaimer
About Us
Contact