தெரிந்து தெளிதல் திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

குறள் எண்: 504 அதிகாரம்: தெரிந்து தெளிதல்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

குறள் எண்: 506 அதிகாரம்: தெரிந்து தெளிதல்
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

குறள் எண்: 507 அதிகாரம்: தெரிந்து தெளிதல்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

குறள் எண்: 508 அதிகாரம்: தெரிந்து தெளிதல்
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்

குறள் எண்: 509 அதிகாரம்: தெரிந்து தெளிதல்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

குறள் எண்: 510 அதிகாரம்: தெரிந்து தெளிதல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...