தனிப்படர் மிகுதி திருக்குறள்

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்

குறள் எண்: 1194 அதிகாரம்: தனிப்படர் மிகுதி
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது

குறள் எண்: 1196 அதிகாரம்: தனிப்படர் மிகுதி
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு

குறள் எண்: 1199 அதிகாரம்: தனிப்படர் மிகுதி
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு

குறள் எண்: 1200 அதிகாரம்: தனிப்படர் மிகுதி

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...