தகை அணங்குறுத்தல் திருக்குறள்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

குறள் எண்: 1085 அதிகாரம்: தகை அணங்குறுத்தல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்

குறள் எண்: 1086 அதிகாரம்: தகை அணங்குறுத்தல்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

குறள் எண்: 1087 அதிகாரம்: தகை அணங்குறுத்தல்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு

குறள் எண்: 1088 அதிகாரம்: தகை அணங்குறுத்தல்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து

குறள் எண்: 1089 அதிகாரம்: தகை அணங்குறுத்தல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...