சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
பெற்றத்தால் பெற்ற பயன்
குறள் எண்: 524
அதிகாரம்: சுற்றந் தழால்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
சுற்றத்தால் சுற்றப் படும்
குறள் எண்: 525
அதிகாரம்: சுற்றந் தழால்
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்
மருங்குடையார் மாநிலத்து இல்
குறள் எண்: 526
அதிகாரம்: சுற்றந் தழால்
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல்
இழைத் திருந்து எண்ணிக் கொளல்
குறள் எண்: 530
அதிகாரம்: சுற்றந் தழால்