புணர்ச்சி விதும்பல் திருக்குறள்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

குறள் எண்: 1281 அதிகாரம்: புணர்ச்சி விதும்பல்
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
காமம் நிறைய வரின்

குறள் எண்: 1282 அதிகாரம்: புணர்ச்சி விதும்பல்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்

குறள் எண்: 1283 அதிகாரம்: புணர்ச்சி விதும்பல்
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு

குறள் எண்: 1284 அதிகாரம்: புணர்ச்சி விதும்பல்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து

குறள் எண்: 1285 அதிகாரம்: புணர்ச்சி விதும்பல்
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

குறள் எண்: 1286 அதிகாரம்: புணர்ச்சி விதும்பல்
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

குறள் எண்: 1289 அதிகாரம்: புணர்ச்சி விதும்பல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...