புணர்ச்சி மகிழ்தல் திருக்குறள்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து

குறள் எண்: 1102 அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்
வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்

குறள் எண்: 1105 அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

குறள் எண்: 1107 அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

குறள் எண்: 1108 அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்

குறள் எண்: 1109 அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

குறள் எண்: 1110 அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...