அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
செறுவார்க்கும் செய்தல் அரிது
குறள் எண்: 843
அதிகாரம்: புல்லறிவாண்மை
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
கண்டானாம் தான்கண்ட வாறு
குறள் எண்: 849
அதிகாரம்: புல்லறிவாண்மை