பெரியாரைப் பிழையாமை திருக்குறள்

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

குறள் எண்: 891 அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

குறள் எண்: 892 அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு

குறள் எண்: 893 அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

குறள் எண்: 899 அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...