நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
பண்பில்சொல் பல்லா ரகத்து
குறள் எண்: 194
அதிகாரம்: பயனில சொல்லாமை
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
மாசறு காட்சி யவர்
குறள் எண்: 199
அதிகாரம்: பயனில சொல்லாமை