Toggle navigation
Thirukkural
Tamil Quotes
Tamil Proverbs
Tamil Typing Tool
Disclaimer
About Us
Contact
More Updates
Legal Statement
Movie Database
Tamil Quotes
Tamil Proverbs
Tamil Songs Lyrics
Baby Names
Tamil Typing Online
Tamil Bible Verses
Find IFSC Code
படை மாட்சி திருக்குறள்
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
குறள் எண்: 761
அதிகாரம்: படை மாட்சி
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது
குறள் எண்: 762
அதிகாரம்: படை மாட்சி
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்
குறள் எண்: 763
அதிகாரம்: படை மாட்சி
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
குறள் எண்: 764
அதிகாரம்: படை மாட்சி
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை
குறள் எண்: 765
அதிகாரம்: படை மாட்சி
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
குறள் எண்: 766
அதிகாரம்: படை மாட்சி
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து
குறள் எண்: 767
அதிகாரம்: படை மாட்சி
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்
குறள் எண்: 768
அதிகாரம்: படை மாட்சி
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை
குறள் எண்: 769
அதிகாரம்: படை மாட்சி
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்
குறள் எண்: 770
அதிகாரம்: படை மாட்சி
Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...
Home
Disclaimer
About Us
Contact