படைச் செருக்கு திருக்குறள்

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

குறள் எண்: 772 அதிகாரம்: படைச் செருக்கு
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

குறள் எண்: 774 அதிகாரம்: படைச் செருக்கு
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்

குறள் எண்: 779 அதிகாரம்: படைச் செருக்கு

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...