அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
பண்புடைமை என்னும் வழக்கு
குறள் எண்: 992
அதிகாரம்: பண்புடைமை
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
குறள் எண்: 993
அதிகாரம்: பண்புடைமை