வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது
பண்பிலன் பற்றார்க்கு இனிது
குறள் எண்: 865
அதிகாரம்: பகை மாட்சி
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து
இனனிலனாம் ஏமாப் புடைத்து
குறள் எண்: 868
அதிகாரம்: பகை மாட்சி