தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
வேளாண்மை செய்தற் பொருட்டு
குறள் எண்: 212
அதிகாரம்: ஒப்புரவறிதல்
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
விற்றுக்கோள் தக்க துடைத்து
குறள் எண்: 220
அதிகாரம்: ஒப்புரவறிதல்