Toggle navigation
Thirukkural
Tamil Quotes
Tamil Proverbs
Tamil Typing Tool
Disclaimer
About Us
Contact
More Updates
Legal Statement
Tamil Upcoming Movies
Tamil Life Quotes
Tamil Whatsapp Status
Tamil Latest News
Tamil Songs Lyrics
Baby Names
Tamil Typing Online
Tamil Bible Verses
ஊடலுவகை திருக்குறள்
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளக்கு மாறு
குறள் எண்: 1321
அதிகாரம்: ஊடலுவகை
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்
குறள் எண்: 1322
அதிகாரம்: ஊடலுவகை
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து
குறள் எண்: 1323
அதிகாரம்: ஊடலுவகை
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை
குறள் எண்: 1324
அதிகாரம்: ஊடலுவகை
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து
குறள் எண்: 1325
அதிகாரம்: ஊடலுவகை
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
குறள் எண்: 1326
அதிகாரம்: ஊடலுவகை
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்
குறள் எண்: 1327
அதிகாரம்: ஊடலுவகை
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு
குறள் எண்: 1328
அதிகாரம்: ஊடலுவகை
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
குறள் எண்: 1329
அதிகாரம்: ஊடலுவகை
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
குறள் எண்: 1330
அதிகாரம்: ஊடலுவகை
Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...
Home
Disclaimer
About Us
Contact