மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்
தும்மல்போல் தோன்றி விடும்
குறள் எண்: 1253
அதிகாரம்: நிறையழிதல்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று
உற்றார் அறிவதொன்று அன்று
குறள் எண்: 1255
அதிகாரம்: நிறையழிதல்
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
குறள் எண்: 1260
அதிகாரம்: நிறையழிதல்