நெஞ்சொடு புலத்தல் திருக்குறள்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது

குறள் எண்: 1291 அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

குறள் எண்: 1292 அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு

குறள் எண்: 1296 அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு

குறள் எண்: 1297 அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி

குறள் எண்: 1299 அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி

குறள் எண்: 1300 அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...