நெஞ்சொடு கிளத்தல் திருக்குறள்

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு

குறள் எண்: 1242 அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

குறள் எண்: 1245 அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல்
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு

குறள் எண்: 1247 அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல்
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

குறள் எண்: 1249 அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்

குறள் எண்: 1250 அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...