குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
குறள் எண்: 794
அதிகாரம்: நட்பாராய்தல்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
உள்ளினும் உள்ளஞ் சுடும்
குறள் எண்: 799
அதிகாரம்: நட்பாராய்தல்