நன்றியில் செல்வம் திருக்குறள்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

குறள் எண்: 1003 அதிகாரம்: நன்றியில் செல்வம்
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்

குறள் எண்: 1004 அதிகாரம்: நன்றியில் செல்வம்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

குறள் எண்: 1008 அதிகாரம்: நன்றியில் செல்வம்
சீருடைச் செல்வர் சிறுதுனி மார஧
வறங்கூர்ந் தனையது உடைத்து

குறள் எண்: 1010 அதிகாரம்: நன்றியில் செல்வம்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...