புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை
இகழ்வார்பின் சென்று நிலை
குறள் எண்: 966
அதிகாரம்: மானம்
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
கெட்டான் எனப்படுதல் நன்று
குறள் எண்: 967
அதிகாரம்: மானம்