குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
மடிதற்றுத் தான்முந் துறும்
குறள் எண்: 1023
அதிகாரம்: குடிசெயல் வகை
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
சுற்றமாச் சுற்றும் உலகு
குறள் எண்: 1025
அதிகாரம்: குடிசெயல் வகை
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
குறள் எண்: 1026
அதிகாரம்: குடிசெயல் வகை
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு
குற்ற மறைப்பான் உடம்பு
குறள் எண்: 1029
அதிகாரம்: குடிசெயல் வகை