குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதக்கண் மறுப்போல் உயர்ந்து
மதக்கண் மறுப்போல் உயர்ந்து
குறள் எண்: 957
அதிகாரம்: குடிமை
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
குறள் எண்: 959
அதிகாரம்: குடிமை
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
வேண்டுக யார்க்கும் பணிவு
குறள் எண்: 960
அதிகாரம்: குடிமை