குறிப்பறிவுறுத்தல் திருக்குறள்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு

குறள் எண்: 1271 அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு

குறள் எண்: 1273 அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை

குறள் எண்: 1277 அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து

குறள் எண்: 1278 அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது

குறள் எண்: 1279 அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு

குறள் எண்: 1280 அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...