Toggle navigation
Thirukkural
Tamil Quotes
Tamil Proverbs
Tamil Typing Tool
Disclaimer
About Us
Contact
More Updates
Legal Statement
Movie Database
Tamil Quotes
Tamil Proverbs
Tamil Songs Lyrics
Baby Names
Tamil Typing Online
Tamil Bible Verses
Find IFSC Code
கயமை திருக்குறள்
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
குறள் எண்: 1071
அதிகாரம்: கயமை
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
குறள் எண்: 1072
அதிகாரம்: கயமை
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
குறள் எண்: 1073
அதிகாரம்: கயமை
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
குறள் எண்: 1074
அதிகாரம்: கயமை
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
குறள் எண்: 1075
அதிகாரம்: கயமை
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்
குறள் எண்: 1076
அதிகாரம்: கயமை
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு
குறள் எண்: 1077
அதிகாரம்: கயமை
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
குறள் எண்: 1078
அதிகாரம்: கயமை
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
குறள் எண்: 1079
அதிகாரம்: கயமை
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
குறள் எண்: 1080
அதிகாரம்: கயமை
Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...
Home
Disclaimer
About Us
Contact