கண் விதுப்பழிதல் திருக்குறள்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது

குறள் எண்: 1171 அதிகாரம்: கண் விதுப்பழிதல்
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து

குறள் எண்: 1173 அதிகாரம்: கண் விதுப்பழிதல்
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்

குறள் எண்: 1175 அதிகாரம்: கண் விதுப்பழிதல்
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது

குறள் எண்: 1176 அதிகாரம்: கண் விதுப்பழிதல்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்

குறள் எண்: 1178 அதிகாரம்: கண் விதுப்பழிதல்
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்

குறள் எண்: 1179 அதிகாரம்: கண் விதுப்பழிதல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...