கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்
கண்ணோட்டம் இன்மையும் இல்
குறள் எண்: 577
அதிகாரம்: கண்ணோட்டம்
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை
பொறுத்தாற்றும் பண்பே தலை
குறள் எண்: 579
அதிகாரம்: கண்ணோட்டம்