கனவுநிலை உரைத்தல் திருக்குறள்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

குறள் எண்: 1211 அதிகாரம்: கனவுநிலை உரைத்தல்
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

குறள் எண்: 1213 அதிகாரம்: கனவுநிலை உரைத்தல்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

குறள் எண்: 1214 அதிகாரம்: கனவுநிலை உரைத்தல்
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது

குறள் எண்: 1215 அதிகாரம்: கனவுநிலை உரைத்தல்
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்

குறள் எண்: 1216 அதிகாரம்: கனவுநிலை உரைத்தல்
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது

குறள் எண்: 1217 அதிகாரம்: கனவுநிலை உரைத்தல்
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்

குறள் எண்: 1219 அதிகாரம்: கனவுநிலை உரைத்தல்
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்

குறள் எண்: 1220 அதிகாரம்: கனவுநிலை உரைத்தல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...