அவர்வயின் விதும்பல் திருக்குறள்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்

குறள் எண்: 1261 அதிகாரம்: அவர்வயின் விதும்பல்
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

குறள் எண்: 1263 அதிகாரம்: அவர்வயின் விதும்பல்
கூடிய காமம் பிர஧ந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு

குறள் எண்: 1264 அதிகாரம்: அவர்வயின் விதும்பல்
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

குறள் எண்: 1266 அதிகாரம்: அவர்வயின் விதும்பல்
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து

குறள் எண்: 1268 அதிகாரம்: அவர்வயின் விதும்பல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...