அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து
தவாஅப் பிறப்பீனும் வித்து
குறள் எண்: 361
அதிகாரம்: அவா அறுத்தல்
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
தவாஅது மேன்மேல் வரும்
குறள் எண்: 368
அதிகாரம்: அவா அறுத்தல்