கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
தவ்வென்னும் தன்மை இழந்து
குறள் எண்: 1144
அதிகாரம்: அலர் அறிவுறுத்தல்
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது
வெளிப்படுந் தோறும் இனிது
குறள் எண்: 1145
அதிகாரம்: அலர் அறிவுறுத்தல்
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
திங்களைப் பாம்புகொண் டற்று
குறள் எண்: 1146
அதிகாரம்: அலர் அறிவுறுத்தல்
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்
காமம் நுதுப்பேம் எனல்
குறள் எண்: 1148
அதிகாரம்: அலர் அறிவுறுத்தல்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்
கெளவை எடுக்கும்இவ் வூர்
குறள் எண்: 1150
அதிகாரம்: அலர் அறிவுறுத்தல்