thiruvalluvar

Name: Thiruvalluvar

முழுப்பெயர் : திருவள்ளுவர்

Father's Name: Bhagavan

Region: Tondai Nadu (Tamil nadu)

Work: Poet (Tamilan)

Total Thirukkural: 1330

List of Thirukkural

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

குறள் எண்: 32 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

குறள் எண்: 33 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற

குறள் எண்: 34 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

குறள் எண்: 37 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல

குறள் எண்: 39 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

குறள் எண்: 40 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

குறள் எண்: 53 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

குறள் எண்: 54 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

குறள் எண்: 55 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

குறள் எண்: 60 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...