Tamil Quotes For Life

தன்னம்பிக்கை இல்லாதவன் எந்த கடவுளையும் நம்பி பயன் இல்லை.. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எவரைக் கண்டும் பயம் இல்லை.

Category: Motivational Posted by: TamilPedia
விழுந்து விட்டேன் என்று கண்ணீர் சிந்துவதை வியா எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்.. இந்த உலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது.

Category: Motivational Posted by: TamilPedia
முடங்கி கிடந்தால்.. முடக்கம் உனது..! எழுந்து நடந்தால்.. பாதை உனது..! எதிர்த்து நின்றால்.. வாழ்க்கை உனது.! உறுதியோடு உண்மையாய் போராடு..! உன்னை வெல்ல யாரும் கிடையாது.!

Category: Motivational Posted by: TamilPedia
முடிந்து விட்டான் என்று நினைக்கும் போது எழுந்து நில்லுங்கள்.. எதிரியும் சிலிர்த்து போவான்.

Category: Motivational Posted by: TamilPedia
வெற்றியின் அடிப்படை துணிவு.. துணிவின் அடிப்படை தன்னம்பிக்கை.. தன்னம்பிக்கையின் அடிப்படை நல்லெண்ணங்கள்.!

Category: Motivational Posted by: TamilPedia
எவன் ஒருவன் தன்னம்பிக்கை கொண்டவனாக இருக்கிறானோ.. அவன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.

Category: Motivational Posted by: TamilPedia
கத்தி முனையில் நடப்பதை போல கடினமாக இருந்தாலும்.. வாழ்வில் தன்னம்பிக்கை இழப்பது கூடாது.

Category: Motivational Posted by: TamilPedia
பாதை கடினமாக இருந்தாலும் நம்முடைய வாழ்க்கை கண்டிப்பாக ஒருநாள் ஒளிமையாக மாறும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை.!

Category: Motivational Posted by: TamilPedia
பின்னால் பேசுபவன் புகழ்ந்து பேசினால் என்ன.. இகழ்ந்து பேசினால் என்ன.. காதில் வாங்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறிக்கொண்டே இரு.!

Category: Motivational Posted by: TamilPedia
நேரமும் வாய்ப்பும் ஒருபோதும் காத்திருக்காது.. தன்னம்பிக்கை இருப்பவரிடம் அது வழியையும் நேரத்தையும் தானாக ஏற்படுத்தி கொடுக்கும்.

Category: Motivational Posted by: TamilPedia
கீழே விழுந்த வலி தெரியாமல் இருக்க குழந்தை போல நாமே எழுந்து விட வேண்டும்.. தூக்கி விட ஆள் தேடினால் வாழ்வில் சோகம் தான் மிஞ்சும்.

Category: Motivational Posted by: TamilPedia
வலிமையான எண்ணங்களும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் எடுத்த முயற்சியில் வெற்றியை எட்ட முடியும்.

Category: Motivational Posted by: TamilPedia
இன்பமோ துன்பமோ அனுபவிக்க போவது நீ. எனவே வாழ்க்கையில் எடுக்கும் முடிவும் உனதாகட்டும்.

Category: Motivational Posted by: TamilPedia
தன்னமிக்கை என்ற ஒற்றை மந்திரம் மனதில் இருக்கும் வரை வாழ்க்கை பயணத்தில் பயமுமில்லை பாரமுமில்லை.!

Category: Motivational Posted by: TamilPedia
தைரியத்தின் முதல் சோதனை.. தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்.!

Category: Motivational Posted by: TamilPedia
உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான்.

Category: Motivational Posted by: TamilPedia
நம்பிக்கை தான் நாளையப் பொழுதை இன்பமாகக் கற்பனை செய்யத் தூண்டுகிறது, இன்றையத் துன்பங்களை மறந்து நாளைய இன்பத்தைப் பெற துணை நிற்கும் நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.

Category: Motivational Posted by: TamilPedia
மாறிவிட வேண்டும் என்று நம்பிக்கை கொள்வதை விட எல்லாம் மாற்றி விடுவேன் என்று தன்னம்பிக்கை கொள்வது சிறந்தது.

Category: Motivational Posted by: TamilPedia
தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாத எந்த மனிதனும் உயர்ந்ததாக சரித்திரமில்லை.

Category: Motivational Posted by: TamilPedia
அறிவும் அனுபவமும் இருந்தால் போதிக்கலாம்.. தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

Category: Motivational Posted by: TamilPedia
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு.

Category: Motivational Posted by: TamilPedia
நீ விரும்பிய ஒன்று உன்னை விட்டு விலகி சென்றால்.. உன் தகுதியை உயர்திக்கொள் விலகி சென்றது உன்னை தேடி வரும்.

Category: Motivational Posted by: TamilPedia
கடந்து போகும் நொடிகளில் எல்லாம் வாழ்வது மட்டும் வாழ்க்கை இல்லை.. கடக்க முடியாத நொடிகளில் வீழாமல் வாழ்வதே வாழ்க்கை.

Category: Motivational Posted by: TamilPedia
ஒடுக்கப்படும் சபைகளில் நிமிர்ந்து நில்.. புகழப்படும் சபைகளில் அடக்கமாய் நில்.

Category: Motivational Posted by: TamilPedia
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால்.. நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை என்ற ஏக்கமே இல்லாமல் போய்விடும்.!

Category: Motivational Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...