Tamil Quotes For Life

சந்தோஷத்தில் கூட இருந்தவர்களை விட கஷ்டத்தில் தோள் குடுத்தவர்களை என்றும் மறந்து விடாதே

Category: Motivational Posted by: TamilPedia
வாழ்க்கை எவ்வளவு கடினமான கவலைகளை கொடுத்தாலும் அதை அனைத்தையும் கடந்து வாழும் மனிதன் அதைவிட வலிமையானவன் ஒவ்வொரு கவலையும் நம்மை திடப்படுத்தி வாழ்க்கையை வெற்றி பெற செய்யவே வைக்கிறது

Category: Motivational Posted by: TamilPedia
தனக்கான பாதையை தானே தேடிக் கொள்ளும் தண்ணீராய் இரு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்

Category: Motivational Posted by: TamilPedia
மலை ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது அதுபோலவே மனதில் தோன்றும் எண்ணங்கள் உயர்வானதாக இருந்து விட்டால் துன்பம் இல்லை

Category: Motivational Posted by: TamilPedia
விரும்பும் போதெல்லாம் விரும்பியது கிடைத்து விட்டால் விருப்பத்திற்கு என்ன மதிப்பு

Category: Motivational Posted by: TamilPedia
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல அது பூவனம் போல ரசித்துக் கொண்டே வாழ்வோம்

Category: Motivational Posted by: TamilPedia
எதை நாம் மறக்க நினைக்கின்றமோ அது மறக்க முடியாத நினைவுகளாகி விடுகிறது ஏதோ சில தருணங்களில்

Category: Motivational Posted by: TamilPedia
உதவி செய்வதில் தவறில்லை பிறரின் தேவைகள எதுவென அறிந்து உதவிடுதல் நலம்

Category: Motivational Posted by: TamilPedia
நீங்க எந்த அளவுக்கு நெருங்கி பழகுறிங்களோ அந்த அளவுக்கு ஆபத்து அதிகம் பொதுவா சொன்னேன்

Category: Motivational Posted by: TamilPedia
வாழ்க்கை இருக்கும் போதே வாழ்ந்து விடு அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கூட யாருக்கும் தெரியாது

Category: Motivational Posted by: TamilPedia
பிறருடைய குற்றம் காண்பது எளிது தன்னுடைய குற்றம் காண்பது கடிது

Category: Motivational Posted by: TamilPedia
இந்த உலகம் உன் முயற்சியை கவனிக்காது முடிவுகளைத் தான் கவனிக்கும் சிந்தித்து செயல்படு

Category: Motivational Posted by: TamilPedia
வாழ்க்கை என்பது நீ பார்த்தது போல் இருக்காது ஆனால் நீ நினைத்தப்படி மாற்ற முடியும் நீ முயற்சித்தால் மட்டுமே

Category: Motivational Posted by: TamilPedia
வாழ்க்க மிக அழகாகிறது விரும்பும் ஒருவரின் இதயத்தில் இடம் பிடிக்கும் போது

Category: Motivational Posted by: TamilPedia
இதுதான் வாழ்க்கையானு சலித்து கொள்ளாமல் இதுவும் வாழ்க்கைதானு கடந்துவிடுங்கள்

Category: Motivational Posted by: TamilPedia
நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரிங்கள் மட்டுமே நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்

Category: Motivational Posted by: TamilPedia
நம் வாழ்க்கையின் சந்தோஷம் நம் மனதில் இருக்கிறது உன் மனது அடுத்தவர்களை நம்பி இருந்தால் உனக்கு சந்தோஷம் இருக்காது

Category: Motivational Posted by: TamilPedia
வாழ்க்கையில் எதையும் தேடும் பொழுது பொறுமையுடன் தேடுங்கள் பொறாமையோடு தேடாதீர்கள்

Category: Motivational Posted by: TamilPedia
நடப்பவை அனைத்தும் நல்லதாக இல்லை என்றாலும் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று நம்புவோம்

Category: Motivational Posted by: TamilPedia
இலக்குகள் கடினமாகும் போது முயற்சியும் பயிற்சியும் அதிகமாகவே தேவைப்படுகிறது தன்னம்பிக்கை கொண்டு செயல்படு வெற்றி மாலை உன்னை தேடி வரும் தருணம் இது

Category: Motivational Posted by: TamilPedia
வாழ்க்கைக்கு உதவாத அனைத்தும் காற்றில் பறந்துவரும் தூசியே தட்டி விட்டுட்டு போயிட்டேருக்கணும்

Category: Motivational Posted by: TamilPedia
நம்மை அலட்சியமாக நினைப்பவர்களை விட்டு துணிந்து விலகுங்கள் நம்மை பொக்கிஷமாக நினைப்பவர்கள் இருப்பார்கள் அவர்களுடன் இணைந்து பயணத்தை தொடருங்கள் வாழ்க்கை நலம் பெறும்

Category: Motivational Posted by: TamilPedia
நம்மள பிடுச்சு பேசுறவங்களை விட பிடுச்ச மாதிரி நடிச்சு பேசுறவங்க தான் அதிகம்

Category: Motivational Posted by: TamilPedia
கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்

Category: Motivational Posted by: TamilPedia
நாம் நகர்ந்த இடம் எப்போதுமே வெற்றிடமாகவே இருக்குமாறு சிறப்பாக தரமாக வாழ்ந்துவிட்டு போகணும்

Category: Motivational Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...