Tamil Pothu Arivu Questions and Answers

தமிழ் பொது அறிவு வினாக்கள் மற்றும் விடைகள்
1. எறும்பும் தன்கையில் எண் சாண் - எனப்பாடியவர்?
  • A). கபிலர்
  • B). ஒட்டக்கூத்தர்
  • C). ஔவையார்
  • D). புகழேந்தி
Show Answer
2. உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் இத்தொடரைக் - கூறியவர்?
  • A). இளங்கோவடிகள்
  • B). சீத்தலை சாத்தனார்
  • C). கம்பர்
  • D). வால்மீகி
Show Answer
3. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
  • A). ஆஸ்திரேலியா
  • B). தென் ஆப்பிரிக்கா
  • C). மலேசியா
  • D). இந்தியா
Show Answer
4. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்?
  • A). ஆந்திரப்பிரதேசம்
  • B). உத்திரப்பிரதேசம்
  • C). மேற்கு வங்காளம்
  • D). பஞ்சாப்
Show Answer
5. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
  • A). பாரதிதாசன்
  • B). திரு.வி.க
  • C). சுரதா
  • D). பாரதியார்
Show Answer
6. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு?
  • A). நேபாளம்
  • B). மியான்மர்
  • C). எகிப்து
  • D). இலங்கை
Show Answer
7. யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்?
  • A). ஔவையார்
  • B). கணியன் பூங்குன்றனார்
  • C). நக்கீரனார்
  • D). கபிலர்
Show Answer
8. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?
  • A). மூன்று
  • B). நான்கு
  • C). ஐந்து
  • D). ஆறு
Show Answer
Tamil General Knowledge Questions 2022, Tamil GK Questions 2022, தமிழ் 2022 பொது அறிவு வினாக்கள், தமிழ் பொது அறிவு வினாக்கள் 2022, General Knowledge questions in Tamil 2022, Tnpsc GK questions and answers in Tamil PDF, TNPSC exam question paper 2022, TNPSC Group 1, TNPSC Group 2, TNPSC Group 3, TNPSC Group 4 Model questions in Tamil

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...