Tamil Love Quotes

சுமக்கின்றேன் சுகமாய் சிலம்புக்குள் ஒலி போல உயிருக்குள் உனை


Category: Love Posted by: TamilPedia
தொலைவாக நீ போனால் தொடர்கிறது உள்ளமும் உன்னிடம் தொடும் தூரம் வந்துவிடு என்றே


Category: Love Posted by: TamilPedia
கண்ணோடு நீ கனவுக்குள் நான் உறங்காமலேயே கண்கள்


Category: Love Posted by: TamilPedia
என்னில் உனையும் உன்னில் எனையும் மனங்கள் சூடிக் கொண்டபின் மலர் மாலைகளும் ஏனோ


Category: Love Posted by: TamilPedia
கண்களால் கட்டிப்போடும் வித்தை எங்கு கற்றாய் கள்வனே


Category: Love Posted by: TamilPedia
எனக்கேது இதயதினம் என்னிதயம் இருப்பது உன்னிடம் அல்லவா


Category: Love Posted by: TamilPedia
என்னை ஈர்க்கும் கவிஞன் நீ


Category: Love Posted by: TamilPedia
குளிருக்கு இதமாய் தேனீராய் மனதுக்கு இதமான போர்வையாய் உன் நினைவு


Category: Love Posted by: TamilPedia
ஒரு வரி கவிதை நீ என்றவன் இரு வரி கொண்டு ரசித்தான்


Category: Love Posted by: TamilPedia
உடன் நீயிருந்தால் பொன்நகை அணியாமலேயே ஜொலிக்கும் மனம் புன்னகையில் என் மகிழ்ச்சியின் முகவரி நீ


Category: Love Posted by: TamilPedia
தனிமையெனும் பஞ்சணையில் நம் நினைவுகளே எனை இதமாய் தாங்கும் தலையணை


Category: Love Posted by: TamilPedia
அவசர பயணத்தின் போதெல்லாம் ஆறுதல் பரிசு கேக்கிறாய் ஒரு முத்தம் என்று


Category: Love Posted by: TamilPedia
என் விலகளில் உன் நெருக்கமும் உன் விலகளில் என் நெருக்கமுமே நம் காதலுக்கு என்றும் முற்றுப்புள்ளியில்லா தொடர்கதைகிறது


Category: Love Posted by: TamilPedia
பார்த்ததும் பரவசம் அழைப்பது நீயென்பதால்


Category: Love Posted by: TamilPedia
பல கிண்ணங்கள் தீர்ந்தும் வராத போதை உன்னிதழ் கிண்ணம் தீண்ட வந்தது


Category: Love Posted by: TamilPedia
சுவாசத்தில் எனை மீட்டி கொண்டிருக்கிறாய் நானும் உன் இதய வீணைதான்


Category: Love Posted by: TamilPedia
முகம் பார்க்கும் கண்ணாடியாய் பார்த்து ரசிக்கிறேன் என் கரத்தோடு இணைந்த உன் கைரேகையை


Category: Love Posted by: TamilPedia
எப்படி சரி செய்தாலும் பிழைத்துதான் போகிறது உன் பார்வை தீண்ட


Category: Love Posted by: TamilPedia
அருகில் நீயிருந்தால் நெஞ்சணையும் பஞ்சணைதான் நானுறங்கும்


Category: Love Posted by: TamilPedia
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் உனதன்பு


Category: Love Posted by: TamilPedia
தடையின்றி துடிக்கும் என் இதயம் நீ விடைபெற தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்


Category: Love Posted by: TamilPedia
அவனதிகாரமோ அவளதிகாரமோ அன்பின் அதிகாரத்தில் யாவரும் அழகே


Category: Love Posted by: TamilPedia
ஏன் வந்தாய் எப்படி வந்தாய் என்றெல்லாம் தெரியாது ஆனால் எங்குமாய் நிறைந்து விட்டாய் எனக்குள்


Category: Love Posted by: TamilPedia
கண்களால் கலந்த காதல் கண்ணீரில் கரைகிறது உனை காணாமல்


Category: Love Posted by: TamilPedia
பருகி முடித்தபின்னும் தித்திக்கும் தேனீரின் சுவையாய் நீ தந்ந முத்தங்களும் சுவைக்கிறது எச்சில் உலர்ந்த பின்னும்


Category: Love Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...