தனிமை என்பது யாருமில்லாமல் இருப்பது அல்ல… நம்மை சுற்றி எல்லோரும் இருந்தாலும் நமக்காக யாருமில்லை என்று உணருவதே.. தனிமை.!
தனிமை மிகவும் வித்தியாசமானது நாமே அதை எடுத்துக் கொண்டால் ரொம்ப இனிமையாக இருக்கும்… தனிமையை மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் அது கசக்கும்.!
தனிமையில் எனக்கு இனிமை இல்லை என்றாலும்.. அதில் துன்பங்கள் இல்லை என்பதை உணர்த்த மறுப்பதில்லை தனிமை..!
வாழ்க்கையில் ஒரு நாள் தனிமையே பல பாடங்களை கற்றுத் தருமனால்.. நான் என் வாழ்நாள் முழுவதையும் தனிமையிலே வாழ விரும்புகின்றேன்.