Tamil Kadhal Vali Quotes

காற்று வீசும் திசை பார்த்து அலைகள் அசைந்தாலும் கடலை விட்டு அலை பிரிவதில்லை.. உயிராக நேசித்த அன்பு மட்டும் பிரியும் என்பது சாத்தியமா??

Category: Love Pain Posted by: TamilPedia
மேகங்களை விட்டுச் செல்லும் வெண்ணிலவு ஒருபோதும் விண்ணை விட்டுச் செல்வதில்லை.. இதயத்தின் உள்ளே இருக்கும் நினைவுகள் என்றும் என்னை விட்டு நீங்குவதில்லை..

Category: Love Pain Posted by: TamilPedia
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும் என்பது இது தானே.!

Category: Love Pain Posted by: TamilPedia
என்னை வெறுக்கும் அளவுக்கு அதிகமான அன்பினை வெளிப்படுத்தியதே என் வெறுப்பின் ரகசியமோ..

Category: Love Pain Posted by: TamilPedia
யாருக்கும் அடங்காத என்னை உன் அன்பால் அடக்கி விட்டாய் இருந்தும் காரணம் தேடுகிறேன்..

Category: Love Pain Posted by: TamilPedia
உன்னை வெறுக்க ஆயிரம் காரணம் கண்டு பிடித்து சண்டை போட்டாலும் மனம் என்னவோ விரும்பத்தான் செய்கிறது..

Category: Love Pain Posted by: TamilPedia
தூக்கத்தை தொலைத்து நெடுநாட்கள் ஆகிப்போனது.. நினைவெல்லாம் நீயாகிப் போனதால் என்னவளே.!

Category: Love Pain Posted by: TamilPedia
அன்பின் வெளிப்பாடு அதிகம் காட்டியதால் அநாதையாக நிற்கிறேன்.. பாசம் வைத்ததன் விளைவு சோகத்தை பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனிமையில் வாடுகிறேன்.!!

Category: Love Pain Posted by: TamilPedia
என் தனிமை தீயில் நான் கருகும் வேளையிலும் உன் நினைவுகள் ஒளி வீசுகிறது.!!

Category: Love Pain Posted by: TamilPedia
என் இதய துடிப்பு நிற்கும் வரை உன் நினைவுகள் துடித்துக் கொண்டேதான் இருக்கும்.!!

Category: Love Pain Posted by: TamilPedia
சில வலிகளும் பிரிவுகளும் இதயத்தை ஆள நினைக்கும் போது தனிமையை தேடி கால்கள் தானாக நடக்கிறது..!!!

Category: Love Pain Posted by: TamilPedia
பிரிந்தே இருந்தாலும் மறக்கவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை உன் நினைவுகளை.!

Category: Love Pain Posted by: TamilPedia
என் தனிமை தீயில் நிரந்தரமாக குளிர் காய்கிறேன்.. நீயோ கல்லெறிந்து கலைக்கிறாய்.. காயப்பட்டாலும் கண்ணீர் சிந்த வழியில்லை.!!

Category: Love Pain Posted by: TamilPedia
கண்ணீர் கூட வற்றி போனதடி உன்னை நினைத்து அழும் வேளையில் கடன் வாங்க காத்திருக்கிறேன் என் கனவுகளையாவது திருப்பி கொடுத்து விட்டு போ..!!

Category: Love Pain Posted by: TamilPedia
காதல் காலங்கள் மாறிடும்.. காதல் கனவுகள் கலைந்திடும்.. காதல் வலிகள் ஒருபோதும் மறவாது அழியாது.!!!

Category: Love Pain Posted by: TamilPedia
உன்னை சந்திக்கும் வரை உண்மையிலே என் இதயம் இத்தனை சுமைகளை தாங்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.. நீ வந்து சென்ற பிறகே என் இதயத்தை மதிப்பீடு செய்தேன்.!

Category: Love Pain Posted by: TamilPedia
உன் நினைவுகள் மலரும் போதெல்லாம்.. என் மனம் வலிக்கின்றது.!

Category: Love Pain Posted by: TamilPedia
உன்னோடு பேச ஆயிரம் ஆசைகள் எனக்கும் இருந்தது.. நீ தான் என்னை தொந்தரவாக நினைத்தாய்.. அதனால் தான் தொடர்வதை நிறுத்திக்கொண்டேன்.!

Category: Love Pain Posted by: TamilPedia
மனம் வலிக்கின்றது என்று தான் உன்னிடம் பேச நினைத்தேன்.. ஆனால் நீயே ஒதுங்கி செல்வாய் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை அன்பே.!!

Category: Love Pain Posted by: TamilPedia
பிரிவின் வலி தெரியுமோ உனக்கு.. என்னவளே என்னைப்போல் நீயும் என்னை காதலித்து இருந்தால் தெரியும் பிரிவின் வலி என்னவென்று உனக்கு.!!

Category: Love Pain Posted by: TamilPedia
உன்னை நினைத்ததை தவிர வேறு எந்த தவறும் எந்தன் இதயம் செய்யவில்லை.. இருந்தும் அதை ஏன் இப்படி வதைக்கிறாய்.!

Category: Love Pain Posted by: TamilPedia
என் தள்ளாடும் மனதிற்குள்ளே உன் நிழலாடும் நினைவுகள் தான்.. என் தனிமையின் தாகத்திற்கு தண்ணீராய் இருக்கின்றது.!!

Category: Love Pain Posted by: TamilPedia
உயிர் என்றாவது ஒருநாள் என்னை விட்டு போய் விடும்.. உன் நினைவுகள் என்னை விட்டு போகாது.!

Category: Love Pain Posted by: TamilPedia
திடீரென சிலரின் நியாபகம் வரும்போது கண்களுக்கு நடிக்க தெரியவில்லை.!

Category: Love Pain Posted by: TamilPedia
களவாட கற்றுத் தந்தாய் காயத்திற்கு மட்டும் மருந்து சொல்லாமல் மறந்து போவது நியாயமா???

Category: Love Pain Posted by: TamilPedia
  • 1
  • 2

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...