Tamil Father Quotes

நாம் தவறான பாதையில் சென்றால் ஓடி வந்து நம்மை தடுக்கும் முதலாவது உறவு அப்பாவாக தான் இருக்க முடியும்.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
சில நேரம் பல வலிகளை மறக்க அப்பாவின் வார்த்தைகள் மட்டும் போதுமாக இருக்கின்றது.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
செதுக்கப்பட்ட ஒவ்வொரு சிலையும் கடவுள் என்றால் எனக்கு அப்பாவும் கடவுள் தான். அடித்தாலும் அன்பால் அணைக்கும் கடவுள் அப்பா.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
கடவுளுக்கும் அப்பாவிற்கும் சிறு வேறுபாடு தான் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள்.. கண்ணுக்கு தெரிந்தும் பலராலும் கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் அப்பா.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
அப்பாவின் அன்பை விட சிறந்த அன்பு இந்த உலகில் எதுவும் கிடையாது.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
அம்மாவின் அன்பு கடல் அலை போல வெளிபட்டுக் கொண்டே இருக்கும்.. ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க கடல் போன்றது வெளியே தெரியாது ஆனால் ஆழம் அதிகம்.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
உண்மையாக உழைத்து சொந்த காலில் நிற்கும் பொழுது தான் புரிகிறது. இத்தனை நாள் தன் தோளில் சுமப்பதற்கு எவ்வளவு வலிகளை கடந்திருப்பார் என்று அப்பா

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
தாய் நமக்காக கஷ்டப்படுவதை நம்மால் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் தந்தை நமக்காக கஷ்டப்பட்டதை மற்றவர்கள் சொல்லித் தான் பிற்காலத்தில் தெரிய வரும்.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
அன்பை வார்த்தையில் வெளிப்படுத்தாமல் தன் உழைப்பு மூலம் உணர்த்தும் ஒரே உறவு அப்பா மட்டும் தான்.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
அப்பாவை தவிர நமக்கு நல்ல நடத்தையை வாழ்க்கையில் வேறு எந்த ஆசானாலும் கற்பிக்க முடியாது.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
அப்பா நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் உணர்வதற்கு வாழ்க்கையில் பல வருடங்களை கடக்க வேண்டி இருக்கின்றது.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
தன் மூச்சு உள்ள வரை எனக்காக நேசிப்பவர் எனக்காக தான் சுவாசிப்பவர் என் அப்பா மட்டும்..!

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
நான் ரசித்த அழகிய இசை என் அப்பாவின் இதயத்துடிப்பு.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
என்னை தூக்கி அணைக்க முடியாமல் நீ தவித்த தவிப்பை உன் கண்கள் எனக்கு காட்டிக் கொடுக்கிறது அப்பா.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia
தன் தலைக்கு மேலே உட்கார வைத்து நம்மை அழகு பார்க்கும் அப்பாவை நாம் ஒரு போதும் தலை குனிய வைத்து விடக் கூடாது.

Category: Appa Kavithaigal Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...