கன்னியர்கள் கடந்து சென்றாலும் கன்னியமாய் நிற்கும் சில ஆண்களும் உண்டு... ஆனால் கன்னி உன்னை கண்டதுமே ஆண்,பெண், குழந்தைகள் என அணைவரும் உன்னையே பார்க்கும் அதன் அதிசயம் என்ன இல்லை அதன் ரகசியம் தான் என்ன.?
கண்களில் கருமையிட்டு குற்றாலமான குழல்தனிலே குண்டுமல்லி அள்ளிவைத்து நடைதனில் தாளமிட்டு கொலுசொலியில் ராகம் மீட்டி நெடுஞ்சாலையில் தேரோட்டி பல நெஞ்சை கடத்தி போறவளே...!