Tamil Alone Quotes

அன்பின் வெளிப்பாடு அதிகம் காட்டியதால் அநாதையாக நிற்கிறேன்.. பாசம் வைத்ததன் விளைவு சோகத்தை பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனிமையில் வாடுகிறேன்.!!


Category: Love Pain Posted by: TamilPedia
என் தனிமை தீயில் நான் கருகும் வேளையிலும் உன் நினைவுகள் ஒளி வீசுகிறது.!!


Category: Love Pain Posted by: TamilPedia
சில வலிகளும் பிரிவுகளும் இதயத்தை ஆள நினைக்கும் போது தனிமையை தேடி கால்கள் தானாக நடக்கிறது..!!!


Category: Love Pain Posted by: TamilPedia
என் தனிமை தீயில் நிரந்தரமாக குளிர் காய்கிறேன்.. நீயோ கல்லெறிந்து கலைக்கிறாய்.. காயப்பட்டாலும் கண்ணீர் சிந்த வழியில்லை.!!


Category: Love Pain Posted by: TamilPedia
என் தள்ளாடும் மனதிற்குள்ளே உன் நிழலாடும் நினைவுகள் தான்.. என் தனிமையின் தாகத்திற்கு தண்ணீராய் இருக்கின்றது.!!


Category: Love Pain Posted by: TamilPedia
உன்னுள்ளே என்னைப் புதைத்து விட்டாய் காதலோடு என்னைத் தனிமையாக்கி பறந்து சென்றாய் வெளிவர முடியவில்லை.. உன் காதல் தோட்டா இல்லை என்னுள் இருந்து வெளியே எடுக்க.


Category: Love Failure Posted by: TamilPedia
காதல் தோல்வியை கொடுக்கும் போது தான் எத்தனையோ பேர் அருகில் இருந்தும் தனிமையில் சூழ்ந்து விடுகிறோம்.. இறக்காமலே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


Category: Love Failure Posted by: TamilPedia
ஆறுதலுக்கு ஆள் இல்லை என்று எண்ணாதே.. சில நேரங்களில் உன் தனிமையே உனக்கு ஆறுதல்.


Category: General Posted by: TamilPedia
எல்லோருக்கும் பிடித்தவளாக தான் இருக்கிறேன் இருந்தும் ஏனோ இந்த தனிமை


Category: General Posted by: TamilPedia
காதலும் கொரோனாவும் ஒன்னு.. இரண்டுல எது வந்தாலும் தனிமைப் படுத்தப்படுவாய்.


Category: General Posted by: TamilPedia
நிலவில் வாழ்வது போல் உன் நினைவில் வாழ்கிறேன் யாருமில்லா தனிமையில்.


Category: General Posted by: TamilPedia
தனிமையில் இருப்பவனை பைத்தியம் என்று சொன்ன உலகம். தனிமையில் இருப்பதே வைத்தியம் என்கிறது இன்று..


Category: General Posted by: TamilPedia
வாழ வேண்டுமென்ற வெறி இருந்தால் தனிமை பழகு


Category: General Posted by: TamilPedia
வலுக்கட்டாயமாக உறவுகளை நம் வாழ்க்கையில் தங்க வைத்து அவர்களின் போலியான அன்பைப் பெறுவதைக் காட்டிலும் தனிமை எவ்வளவோ மேல்..


Category: General Posted by: TamilPedia
மனக்குழப்பங்கள் தீரும் வரை மௌனமாகவும் தனிமையாகவும் இருப்பதே நல்லது.


Category: General Posted by: TamilPedia
மனக் குழப்பத்திற்கு நல்ல தீர்வு தனிமை.. மனக்காயங்களுக்கு நல்ல மருந்து மௌனம்..


Category: General Posted by: TamilPedia
தனிமை ஒன்றே நிலையானது


Category: General Posted by: TamilPedia
தனிமை என்பது வலி என்று யார் சொன்னது? தனிமை என்பது வழி.. நம்மை பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை..


Category: General Posted by: TamilPedia
தனிமை என்பது யாரும் இல்லாமல் இருப்பது அல்ல.. நம்மை சுற்றி எல்லோரும் இருந்தாலும் நமக்காக யாருமில்லை என்று உணருவதே தனிமை..


Category: General Posted by: TamilPedia
ஆண் தனது கண்ணீரை அதிகபட்சம் தன் தலையணைக்கும் தனிமைக்கும் மட்டுமே தெரியப்படுத்துவான்..


Category: General Posted by: TamilPedia
அருகில் இருந்தும் போலியாக உள்ள உறவை விட.. யாரும் அற்ற தனிமையின் வேதனை மேலானது..!


Category: General Posted by: TamilPedia
சந்தோஷம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது அல்ல.. தனிமையில் இருக்கும் போது அழாமல் இருப்பது


Category: General Posted by: TamilPedia
யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்று கலங்காதே தனிமைக்கு உன்னை மிகவும் பிடித்து விட்டது. அதனால்தான் உன்னை பிரிய மனம் இல்லை.


Category: General Posted by: TamilPedia
அன்பும் வேண்டாம்.. ஆறுதலும் வேண்டாம்.. எந்த உறவும் வேண்டாம்..உறவால் வரும் பிரிவும் வேண்டாம். பிரிவால் படும் காயங்களும் வேண்டாம். என்றும் நிலையான இந்த தனிமையே போதும்.


Category: General Posted by: TamilPedia
அழுபவர்களை விட்டு விடுங்கள். அவர்களுக்கு வார்த்தைகளை விட சில நேரங்களில் தனிமை தான் சிறந்த ஆறுதலாக இருக்கும்.


Category: General Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...