"தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
பொருள்:
கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?
கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?
Transliteration:
Thoorttha Kinarrait Thoorvaaraadhae..
Thoorttha Kinarrait Thoorvaaraadhae..
விளக்கம்:
முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது..
முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது..