"தெய்வம் காட்டும், ஊட்டுமா?"
பழமொழின் விளக்கம்
பழமொழி:
தெய்வம் காட்டும், ஊட்டுமா?
தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்:
தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?

Transliteration:
Teyvam Kaattum, Uuttumaa?.
Teyvam Kaattum, Uuttumaa?.
விளக்கம்:
இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:.