"ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.

பொருள்:
தன் பொருளைவிட மற்றவர் பொருளை உபயோகிப்பதில் தாராளம்.

Transliteration:
Ooraarvittu Neyye, En Pentatti Kaiye..
Ooraarvittu Neyye, En Pentatti Kaiye..
விளக்கம்:
கணவனும் மனைவியும் ஊரில் ஒரு பொது விருந்துக்குப் போயிருந்தனர். மனவியை விருந்தினர்களுக்கு உணவு பரிமாற அழைத்தனர். அவள் ஒவ்வொரு இலையிலும் நெய் பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள்; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா?.