"மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.

பொருள்:
மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.

Transliteration:
Mamiyar Tuni Avilndhal Vaayalum Sollakkootaathu, Kaiyalum Kaattakkootathu..

விளக்கம்:
மாமியாருக்கு நல்லது சொல்ல மருமகளால் ஆகுமோ? மாமியார்கள் மாறுவதும் உண்டோ?.