"கிழவியும் காதம், குதிரையும் காதம்."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
கிழவியும் காதம், குதிரையும் காதம்.
கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்:
கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.

Transliteration:
Kilaviyum Kaatham, Kutiraiyum Kaatham..
Kilaviyum Kaatham, Kutiraiyum Kaatham..
விளக்கம்:
கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?.