"கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.

பொருள்:
ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.

Transliteration:
Kantaal Kamacci Nayakar, Kanavittal Kaamaatti Nayakar..

விளக்கம்:
காமாச்சி நாயகர் என்பது அநேகமாக சிவனைக்குறிப்பது; இது புகழ்ச்சியின் எல்லை. காமாட்டி என்பது மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல், பட்டிக்காட்டான் என்று மறைமுகமாகச் சொல்வது..