"இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது."
பழமொழின் விளக்கம்
பழமொழி:
இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
பொருள்:
இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.

Transliteration:
Imaikkurram Kannukkuttheriyaathu..
Imaikkurram Kannukkuttheriyaathu..
விளக்கம்:
அதுபோல, நம்மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை. இதனையொத்த பிற பழமொழிகள்:கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.தன் முதுகு தனக்குத் தெரியாது..